மு ன்னழக பாத்தா மூச்சு முட்டுதே !! மா டர்ன் உ டையில் செம ஸ் டைலாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெ டுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் ..!!
கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றுகிறார். தெலுங்கில் மகாநதி படத்தில் நடிகை சாவித்திரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இடைவிடாமல் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார்.
இந்நிலையில் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு க வ ர்ச்சி ஹீரோயின்களுக்கு இப்படியும் இருக்கலாம் என டீசண்டான லுக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.