அட நடிகர் தனுஷை பி ரிந்த பிறகு மாடர்ன் உடையில் மிரள வைத்த ஐஸ்வர்யா !! இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் தனுஷை பி ரிந்த பிறகு மாடர்ன் உடையில் மிரள வைத்த ஐஸ்வர்யா !! இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!! ஐசுவர்யா, நடிகர் ரஜினிகாந்த் – லதா இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார்.இவரது இளைய சகோதரி சௌந்தர்யாவும் தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மாடர்ன் லுக்கில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.ஐஸ்வர்யாவுக்கு 40 வயது ஆனாலும், இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாயாகிவிட்ட போதிலும், கடின உடல்பயிற்சி மூலம், பார்ப்பதற்கு 25 வயது பெண் போலவே தோற்றமளிக்கிறார்.

அதே போல் எந்த உடை அணிந்தாலும் இவருக்கு பொருத்தமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, செம்ம ஸ்டைலிஷான கோட் மற்றும் பேன்ட் அணிந்து படு மாடர்ன் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

அதேபோல நடிகர் தனுஷை பிரிந்த பிறகு தனது வேலைகளில் தீவிரம் காட்டி வரும் ஐஸ்வர்யா தனது உடலை கவனிக்க ஒரு போதும் மறப்பது இல்லை.அதேசமயம் முன்பு இருந்ததை விடவும் இளைமையாக மாறிவிட்டார். இந்த நிலையில் அவருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

BM

Leave a Reply

Your email address will not be published.