தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் இயக்குநர் கங்கை அமரனின் மகன் நடிகர் மற்றும் இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமைக் கொண்டவர் தான் நடிகர் பிரேம்ஜி அமரன். இவர் வல்லவன் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
தற்போது 43 வயதாகும் நடிகர் பிரேம்ஜி இன்னும் திருமணமாகாமல் இருந்து வருகிறார். நடிகைகள் மாடல்கள் போடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் தொகுப்பாளினி விஜே பிரியங்கா தேஸ்பாண்டே வெளியிட்ட க்யூட் புகைப்படத்தை பார்த்த நடிகர் பிரேம்ஜி ஹார்ட்டின் விட்டு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு பிரியங்காவும் காதல் இமோஜியை பதிவிட்டு இருந்தார்.
மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுலயும் இவரை யாராது கண்ட்ரோல் பண்ணுங்க என்று கூறி வருகிறார்கள்.
All of me loves all of you ❤️ pic.twitter.com/vyYaxn1W27
— Priyanka Deshpande (@Priyanka2804) August 12, 2022
— PREMGI (@Premgiamaren) August 12, 2022