இந்த இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்யபோகிறாரா? யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவு குறித்து வெளியிட்டனர். இவர்கள் ஏன் திடீரென பிரிகிறார்கள். என ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இரண்டு குடும்பங்கள் பல முயற்சிகள் செய்தும் இவர்கள் இருவரும் தங்களது முடிவில் இருந்து மாறவில்லை. விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தனுஷ் கேப்டன் மில்லர், D50 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதே போல் மறுபக்கம் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல இளம் நடிகரை ஐஸ்வர்யா காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம் நடிகர் யார் என்று இதுவரை தெரியவில்லை. சென்னையில் உள்ள ரெசார்ட் ஒன்றில் தனது காதலனுடன் ஐஸ்வர்யா இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று  தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *