என்னாது !!! ஒரே வீட்டில் 15 மனைவிகள் 107 குழந்தைகள் .. மினி கிராமத்தை உருவாக்கிய அந்த நபர் யாரென்று தெரியுமா ?? இதோ ..!!

சினிமா

கென்யாவைச் சேர்ந்த ஒரு நபருக்கு 15 மனைவிகள் மற்றும் 107 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா (61). இவருக்கு இதுவரை 15 மனைவிகள் இருக்கின்றனர்.

மேலும் மகன், மகள் என மொத்தம் 107 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கேட்பதற்கே ஆச்சர்யமாக இருந்தாலும் இதுதான் உண்மை.

என்னாது ஒரே வீட்டில் 15 மனைவிகள் 107 குழந்தைகள் .. மினி கிராமத்தை உருவாக்கிய அந்த நபர் யாரென்று தெரியுமா ?? இதோ ..!!

அதிக பெண்களை மணந்தது பற்றி டேவிட் சாகாயோ கலுஹானா, “கிங் சாலமோனுக்கு மொத்தம் 1,000 மனைவிகள் இருந்தனர். நானும் கிங் சாலமோனை போன்றவன்தான். பல பெண்களின் கண்களில் நான் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால்தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி இருக்கிறேன்.

அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது.டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.