என்னாது .. 56 வயதில் 16 ஆண்டுகளுக்கு பின் வி வா கரத்து வாங்கும் பிரபல நடிகர் !! அட இவருக்கு இது 2வது வி வா கரத்தாமே !! அவர் யார் தெரியுமா..??
பாலிவுட் சினிமா என்று நினைத்தாலே முதலில் நியாபகம் வருவது கான் நடிகர்கள் தான். அந்த 3 கான் நடிகர்களில் ஒருவர் அமீர்கான், படங்கள் மூலம் எவ்வளவோ சாதனைகளை செய்துள்ளார், அவரை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
ரீனா என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்த அமீர்கான் 2002ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த ஜோடிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பின் 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை அமீர்கான் திருமணம் செய்தார், ஒரு மகனும் உள்ளார்.
தற்போது 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிவதாக அவர்களே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.