பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மூலம் பிரபலமானவர் தான் ரக்சிதா. இவர் இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்தது இவருக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்தது. அதுமட்டுமின்றி இவர் மற்றொரு சீரியலும் நடித்திருந்தார்.
இந்த சீரியல் மூலம் தான் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் மனதில் மீண்டும் கொள்ளை அடித்தார். அதுமட்டுமின்றி அந்த வீட்டில் இருக்கும் போது அவர் தனது கணவரை குறித்து அவர் எதுவுமே பேசவே இல்லை.
அதன் பின் இருவருமே விவகாரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த இடத்தில் இவர் குத்திய டாட்டூ புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..