தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் எல்லாம் தற்போது ஆளே அடையாளமே தெரியாமல் மாறி போய் விட்டனர். மேலும் அந்த வகையில் பாரதிராஜாவின் “நாடோடி தென்றல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சிதா. பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
மேலும் இவர் அதன் பின் கேப்டன், ஜெய்ஹிந்த், அமைதிப்படை, பொண்டாட்டி ராஜ்யம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார் ரஞ்சிதா. இவர் நடிகர் அர்ஜூனுடன் கர்ணா படத்தில் நடித்திருந்தார். அப்போது நடிகர் அர்ஜுன் உடல் ரீதியா க என்னிடம் தவறாக நடக்க முயன்றார் என ரஞ்சிதா புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் உண்மையில்லை அர்ஜுன் எப்போதும் நடிகைகள் சம்மதமின்றி உடல் ரீதியாக தொடுவதில்லை என பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறிருந்ததாக தெரிகிறது. புகார் கூறியதாக சொல்லப்படும் அந்த நடிகை எங்கு தங்கியுள்ளார் எனபது பொதுவாக அனைவரும் அறிந்திருக்க கூடும்.
அதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ வெளியானது அனைவரும் அறிந்ததே ஒரு பிரபல தொலைக்காட்சியில் அந்த வீடியோ வெளியிட்டதை யாரும் மறக்க இயலாது. தற்போது ந டிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் சிஷ்யனாக அவருடனே உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது…