தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் சமீப காலமாக குணச்சித்திர காதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஒரு முன்னணி நடிகருக்கு அம்மா வேடத்தில் நடித்ததால் தற்போது தர்ம சங்கடத்தில் இருக்கிறாராம்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அரண்மனை, மற்றும் வேதாளம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மீரா கிருஷ்ணன். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். பிரபல நடிகையான இவர் விஜய் சேதுபதியுடன் நடிக்க எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஓகே என கூறியுள்ளார்…
ஆனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் எனக்கும் அவருக்கும் வெறும் 10 வயசு தான் வித்தியாசம் என்னை போய் அவருக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறீர்கள் என அந்த வாய்ப்பை வே ணாடமென வி லகி விட்டாராம்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கான ஆ சை எனக்கு இருக்கு. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் கதை இருக்க வேண்டும். என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் உள்ளது போல் இருந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறியுள்ளாராம்.