தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்கட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்த வகையில் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி தன்னுடைய முதல் மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு படாத பாடுபட்டு வருகிறார்.
பாக்கியாவிடம் வீட்டை விற்ற கோபி அடுத்தடுத்து அவமானப்பட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கோபி பாக்கியாவை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வருவது போல அட்ராசிட்டி செய்து உள்ளார்.
மேலும் இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் கெட்ட பையன் சார் இந்த கோபி என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ராதிகா பார்த்தா கோபியோட நிலைமை என்ன ஆகிறது என்று கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்…
View this post on Instagram