அட குதிரை பக்கத்துல இன்னொரு குதிரை நிக்குதே !! ஹா ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த மாளவிகா-வின் புகைப்படம் இதோ ..!! பிரபல நடிகை மாளவிகா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் படங்களிலும் சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் தோன்றுகிறார்.
கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.
திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டும் நடிகை மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் பதிவுகளை வெளியிடுகிறார்.
90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஒரு வரிக்குதிரை பக்கத்துல நின்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘அடடே குதிரை பக்கத்துல ஒரு குதிரை நிக்குதே’ என பதிவிட்டு வருகின்றனர்.