நடிகர் தனுஷின் மகனா இது .? அட நன்றாக வளர்ந்து விட்டாரே !! இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!! தமிழ் திரையுலகில் உள்ள பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இவர் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோன்று ஹாலிவுட் படமான தி க்ரெ மேன்-ல் நடித்து முடித்துள்ளார். தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.
ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூத்த மகனின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் தனுஷ் மகனா இது? வளர்ந்து விட்டார்… என்று தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram