எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜான்சி ராணியா இது?? அவரது புதிய லுக் புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல சன்டிவியில் திருச்செல்வம் கோலங்கள் தொடருக்கு பிறகு தற்போது இயக்கி வரும் இந்த எதிர்நீச்சல் தொடர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. பெண் அடிமை ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை தொடர் வெளிக்காட்டி வருகிறது.

மேலும் இதில் கொடுமையான வில்லியாக நடித்து வருபவர் தான் காயத்ரி கிருஷ்ணன். இவர் தொடரில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜான்சி ராணி ஆக பார்த்து வந்த இவர் இப்போது வேலு நாச்சியாராக வேடம் போட்டு மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவரது புதிய லுக்கில்இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *