பிக்பாஸ் நடிகர் கவினுக்கு திருமணம்!! திடீரென எடுத்த முடிவு… மணமகள் யார் தெரியுமா?? நீங்களே பாருங்க இதோ…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் மூலம் நடிக்க தொடங்கிய இவர் அடுத்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி இவர் பீட்சா, இன்று நேற்று நாளை போன்ற  திரைப்படங்களில் சின்ன வேடத்தில் நடித்தார்.

அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானார். மேலும் இவர் கவின் லிப்ட், டாடா போன்ற படங்களில் கதாநாயகனாக வலம் வந்தார். அடுத்தடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

பிக்பாஸில் லாஸ்லியாவை காதலித்த கவின் வெளியே வந்த பிறகு காதலை தொடர்வாரா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் நீ யாரோ நான் யாரோ என்று இருக்கிறார்கள். தற்போது கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

மேலும் இவரது திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *