அடேங்கப்பா இத்தனை கோடி கடன் பிர ச்ச னையில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளாரா ?? இதோ வெளியான செய்தியை கேட்டு க தறும் ரசிகர்கள் ..!!

சினிமா

அடேங்கப்பா இத்தனை கோடி கடன் பிர ச்ச னையில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளாரா ?? இதோ வெளியான செய்தியை கேட்டு க தறும் ரசிகர்கள் ..!!

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு இந்திய நடிகர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது,

நான்கு எடிசன் விருதுகள், நான்கு SIIMA விருதுகள் மற்றும் இரண்டு விஜய் விருதுகளையும் வென்றுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார்.டாக்டர், டான் போன்ற 100 கோடி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், பிரன்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.பிரன்ஸ் கூடிய சீக்கிரமே வெளியாகவுள்ள நிலையில் மாவீரன்

படத்தின் பூஜையும் ஆரம்பித்து சில பிரான்சியல் பி ரச் ச னை யால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.இதற்கு காரணம் சீமராஜா, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் தோ ல் வி யால் தற்போது வரை 76 கோடி அளவில் க ட ன் பி ர ச் ச னையில் தவித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன்.இந்த க ட ன் க ளை எப்படியாவது

அடைக்க வேண்டும் என்று தான் தன் சம்பளத்தஇ 25 கோடிக்கும் மேல் வாங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.க ட னை அடைக்க முடியாமல் தவிப்பதால் தான் மாவீரன் படப்பிடிப்பு தள்ளிச்சென்றுள்ளதாம். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் க ட னை அடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் மாவீரன் ஷூட்டிங்கை சிவகார்த்திகேயன் ஆரம்பித்துவிட்டாராம்.

BM

Leave a Reply

Your email address will not be published.