இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் திடீர் மரணம்!! திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மாரடைப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல சன் டிவியில் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஷண்முக ப்ரியா. இவர் அந்த சீரியலுக்கு பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

மேலும் இவர் Body Builder அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி ஒரு  வருடமே ஆன நிலையில் இவர்களை குறித்து ஒரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது நடிகை ஸ்ருதியின் கணவர் அரவிந்த் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை  கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தற்போது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *