அட கடவுளே பணப் பி ர ச்ச னை யால் கை வி ரித்த தயாரிப்பாளர் .. நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த தி டீ ர் முடிவு க டு ம் அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு இந்திய நடிகர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார்.டாக்டர், டான் போன்ற 100 கோடி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், பிரன்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2018ல் ஆரம்பிக்கப்பட்ட படம் அயலான். இயக்குனர் கே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்பிரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சைன்ஸ் பிக்ஸன் படமாக உருவாகியது.படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையில் ஒரு பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் 4 ஆண்டுகளாகியும் இப்படத்தின் சூட்டிங் முடிந்தும் படம்
இன்னும் வெளியாகாமல் கிடப்பில் இருக்கிறது.இதற்கு முதல் பட்ஜெட் பிரச்சனை இருந்ததால் 24 ஏ எம் ஸ்டுடியோ வாங்கி தயாரிப்பில் கேஜி ஆர் நிறுவனம் கைப்பற்றியது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், மாவீரன் படங்களில் வெளியீடு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இருப்பதால் அயலான் படம் அடுத்த சம்மருக்கு பிறகு வெளியாகும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம்.சமீபத்தில் கூட அயலான் படத்தின் தயாரிப்பாளரை சிவகார்த்திகேயன் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது.