பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்!!அதிர்ச்சியில் ரசிகர்கள்… இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

திரையுலகில் மலையாள சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கைலாஷ் நாத். இவர் டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக

கேராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இந்நிலையில் கைலாஷ் நாத் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக விவேக், மனோபாலா, மயில்சாமி போன்ற பல திரைப் பிரபலங்களின் மரணம் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இதும் ஒன்று.க்ஸிவரது மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *