திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை இலியானாவிற்கு குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?? குழந்தையின் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா. ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கிய  திரைப்படம் என்றால் அது விஜய்யின் நண்பன் படம் தான். இந்த படம் மூலம் பல ரசிகர்களின் மனதை இலியானா இடம் பிடித்தார்.

மேலும் இவர் ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை இலியானா பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அதுவும் குறைந்து விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது.

திருமணம் ஆகாமல் நடிகை இலியானா கர்ப்பமாகி விட்டார் என சர்ச்சைக்குரிய விஷயங்கள் பரவி வந்தது. ஆனால் கடந்த மே மாதம் தன்னுடைய காதலர் Michael Dolan என்பவரை இலியானா திருமணம் செய்து கொண்டுள்ளாராம். திருமணம் நடந்த விஷயம் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது.

மேலும் இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நடிகை இலியானாக்கு கடந்த ஆகஸ்ட் 1ல் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது ஆண் குழந்தைக்கு Koa Phoenix Dolan என பெயர் வைத்துள்ளார்களாம். குழந்தையின் புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *