20 வயது முதல் 63 வயது வரை 53 பெண்களை திருமணம் செய்து வாழ்க்கையை வெ றுத்த நபர் !! அவர் சொன்ன காரணத்தை கேட்டு அ திர் ச்சியான 90’ஸ் கிட்ஸ் ..!!

சினிமா

20 வயது முதல் 63 வயது வரை 53 பெண்களை திருமணம் செய்து வாழ்க்கையை வெ றுத்த நபர் !! அவர் சொன்ன காரணத்தை கேட்டு அ திர் ச்சியான 90’ஸ் கிட்ஸ் ..!!

63 வயதுடைய நபர் மொத்தம் 53 பெண்களைத் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அபு அப்துல்லா. இவர், அளித்த பேட்டி ஒன்றில் 53 திருமணங்கள் பற்றி பேசி பேசி இருக்கிறார்.பின்னர் அவர் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளுக்கு இடையே பிரச்னை வெடித்தது. இப்படியே மூன்று, நான்கு என மொத்தம் 53 திருமணம் வரை

செய்துகொண்டதாகக் கூறிய அவர் மன ரீதியான நிம்மதிக்காகவே இவை நடத்ததாக கூறினார்.தற்போது இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தற்போது முடிவெடுத்துவிட்டாராம் அப்துல்லா.

அபு பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.நன்றி
Thanthi TV

BM

Leave a Reply

Your email address will not be published.