ஒரு காலத்திலே என் பின்னாடி சுத்தாத ஆளே இல்ல… ஆனால் இப்போ கண்டுக்க கூட மாட்டேன்றாங்க என புலம்பும் கவர்ச்சி நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

சினிமாவை பொறுத்தவரை வயதான நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவது சகஜமான ஒன்று தான். ஆனால் இப்போ இருக்கும் காலத்தில் திருமணமாகி ஆண்ட்டியான பிறகு தான் அந்த நடிகைகளுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகிறது. ஆனால் தன்னுடைய சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களிலேயே கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நடிகை. பார்த்தாலே பத்திக் கொள்ளும் தோற்றம். அதுமட்டுமின்றி யாருக்கு தான் ஆசை வராது.

அந்த மாதிரி நடிகையாக வலம் வந்தவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் ஆரம்ப கால கட்டங்களில் குவிந்தன. முக்கியமாக அந்த நடிகையை படத்தில் கமிட் செய்து விட்டால் அவருடைய கவர்ச்சியைக் காட்ட வேண்டும் என்றே அரைகுறை ஆடை கொடுத்து படத்தை ஓட விடுவார்கள். அதுவும் நடிகர்களுடன் காதல் பாடல் என்றால் சொல்லவே வே ண்டாம்.

அவ்வளவு பெரிய நடிகைக்கு குழந்தை துணியை அணிவித்து ஆட்டம் போட விடுவார்கள். அந்த நடிகையும் சலிக்காமல் கவர்ச்சியை காட்டி ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு திகைத்தே போய் விட்டது போல. இதனால் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்த அந்த நடிகை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அதன் பிறகு மீண்டும் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி தன்னுடைய பழைய தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நடிகையை யாருமே ஏறெடுத்து பார்க்கவில்லை. இதனால் வேறு வழியின்றி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியலில் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *