என்னாது !!! சத்யா சீரியல் நடிகை-க்கு ரகசியமாக திருமணம் முடிந்ததா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!!!
ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா.இந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை ஒளிபரப்பாகியது.இதில் நடிக்கும் ஆயீஷா மற்றும் விஷ்ணு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சிந்தூரா பிந்து என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் இந்த சத்யா சீரியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆண் இயல்பு கொண்ட பெண்ணை மையமாக கொண்டு தான் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது, மக்களிடமும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.கடந்த சில நாட்களாக நடிகை ஆயிஷா நெற்றியில் குங்குமம் வைத்த புகைப்படங்கள் வெளியிடுகிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் ஆயிஷாவிற்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா என வாழ்த்து கூறி வருகிறார்கள்.ஆனால் உண்மையில் அந்த புகைப்படங்கள் எல்லாம் போட்டோ ஷுட்டிற்காக எடுத்ததாம், திருமணம் எல்லாம் இல்லை என அவரே தெரிவித்திருக்கிறார்.