40 வயதான சினேகாவா இது ?? அடேங்கப்பா இந்த வயசுலையும் இப்படியொரு எக்ஸ்பிரஷனா .. இதோ வெளியான வீடியோவை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

40 வயதான சினேகாவா இது ?? அடேங்கப்பா இந்த வயசுலையும் இப்படியொரு எக்ஸ்பிரஷனா .. இதோ வெளியான வீடியோவை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார். அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக நடிகை சங்கீதா, பாபா பாஸ்கருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.இந்த வார எபிசோட்டில் ’ஆடலுடன் பாடலை கேட்டு ரசிபது’ என்ற எம்ஜிஆர் பாடலுக்கு ஒரு ஜோடி நடனமாடியாது.

அதில் ஸ்ஹா… ஸ்ஹா… ஸ்ஹா க வர் ச்சியான எக்ஸ்பிரஷன் வரும்.அதனை சினேகாவை செய்ய தொகுப்பாளர் கேட்க, சினேகா அதற்கு கவர்ச்சியாக ரியாக்ஷன் கொடுத்து உட்கார்ந்தபடி ஆடி வெட்கப்பட்டு இருக்கிறார்.இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயசானாலும் அந்த க்ளாமர் குறையலையே என்று ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *