ரகசியமாக திருமணத்தை முடித்த விஜய் டிவி ஜாக்குலின்!! மாப்பிள்ளை இந்த பிரபலமா?? வெளியான புகைப்படம்…!!

சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அதிலும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கென்றே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று கலகப்போவது யாரு என்ற ஷோவில் ரக்ஷன் உடன் சேர்ந்து ஜோடியாக சேர்ந்து தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

தனக்கென்று ஒரு தனி இடத்தை பதிவு செய்தார். இதற்கிடையே தனது கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் வகையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு உடன் கோலமாவு கோகிலா திரைபடத்தில் நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. என்ன தான் வெற்றி படத்தில் ஜாக்குலின் பங்கு பெற்றாலும் அதை தொடர்ந்து இவருக்கு அவ்வளவாக எந்த வாய்ப்புகளும் வரவில்லை.

அதன் பின் சின்னத்திரை தொடரான தேன்மொழி , ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த தொடரில் தனது நடிப்புத் திறமையை காட்டி இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் ஜாக்குலின் தனது நடிப்பை நிறுத்தி விட்டு சிறிது காலம் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் . சொல்லப்போனால் பலர் ஜாக்குலினை பலர் மறந்து விட்டனர்.

மேலும் இந்நிலையில் பலரும் ஜாக்குலின் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார். என பல கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் திடீரென இன்ஸ்டாகிராமில் தனது செம மாடர்னான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை இணையவாசிகள் வெகுவாக பகிர்ந்து வருகின்றன.

திடீரென அரைகுறை ஆடையில் புகைப்படங்களை பதிவிட காரணம் என்னவென்று  பல கேள்விகள் எழுந்து வந்தன. சிலர் ஜாக்குலின் புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகும் அதற்காக தான் இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறுகின்றனர்…

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *