சற்றுமுன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கிய முத்தழகு சீரியல் நடிகை!! காயங்களுடன் அவரே வெளியிட்ட வீடியோ இதோ…!!

சினிமா

தற்போது இருக்கும் காலகட்டத்தில் திரைப்படங்களை விட சீரியல்கள் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றன. அந்த வகையில் இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முத்தழகு என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியின் மாப்பிள்ளை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி. அதன் பின் இவர் ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

வைஷாலி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் தென்காசியில் இருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த வளைவுகளில் கவனிக்காமல் ஓட்டுநர் காரை செலுத்தி விட்டதால் ஆக்சிடென்ட் ஆகி விட்டது. அப்போது நான் சீட்டு பெல்ட் போட்டு இருந்தேன்.

அதனால் உயிர் பிழைத்தேன். நான் சீட்டு பெல்ட் மட்டும் போடலைன்னா இது மேஜர் ஆக்ஸிடென்ட்டா ஆகியிருக்கும். அதோடு ஏர்பேக் இந்த இரண்டும் தான் என்னுடைய உயிரை காப்பாற்றியது. நீங்கள் வளைவுகளில் மிகவும் ஸ்லோவாக செல்லுங்கள் சீல் பெல்ட் அணியுங்கள் என கூறியுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *