வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீ இந்த நடிகையுடன் திருமணமா?? வைரலாகும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழில் வழக்கு எண் 18/9, வில் அம்பு, மாநகரம் போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் ஸ்ரீ. இவர் தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால் நான்காம் நாளே ஷோவில் இருந்து வெளியேறி விட்டார்.

மேலும் தமிழில் மிக பிரபலமான ஸ்ரீ தற்போது மலையாள கவர்ச்சி நடிகை சானியா ஐயப்பன் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர்கள் நிஜத்திலேயே திருமணம் செய்து கொண்டார்களா என விசாரிக்கும் போது அது ஒரு படத்தின் ஸ்டில் என்பது தெரிய வந்திருக்கிறது.

மாநகரம் படத்திற்கு பிறகு இவர் புது படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த நடிகர் ஸ்ரீ தற்போது இறுகப்பற்று என்ற திரைப்படத்தில் சானியா ஐயப்பன் உடன் நடித்து வருகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *