அம்மாடி !! நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு அழகிய மகளா !! அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..!! இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அம்மாடி !! நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு அழகிய மகளா !! அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..!! இதோ நீங்களே பாருங்க ..!!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது.

ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.

அதனை தொடர்ந்து தமிழில் பல படங்களாகிய ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், ஜூட், மெர்குரி பூக்கள், உயிர், பூ, சதுரங்கம், துரோகி மற்றும் ரசிக்கும் சீமானே என பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர்களுக்கு இருவருக்கும் ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

BM

Leave a Reply

Your email address will not be published.