அந்தோனி எனும் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் இந்த கிராமத்தை சுற்றி வெறும் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்வது போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் வர்க்கக்கூடிய ஆடு, மாடுகளை எல்லாமே மேய்ச்சல்க்காக பக்கத்தில் இருக்கும் வனப்பகுதியில் தான் அழைத்து செல்வார்கள். அப்போது இந்த கிராமத்தில் ஒரு சிறுத்தை புலி வர ஆரம்பிக்குது அப்போ இந்த கிராமத்தில் வளர்க்க கூடிய ஆடு, மாடுகளை எல்லாம் அடிச்சிட்டு போகுது.
இதை அறிந்த அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் பயந்து போகின்றன. அதன் பின் என்ன நாடன்னது என்று இந்த வீடியோவை பாருங்க…
வீடியோ இதோ…