என்னாது ,, இரண்டாம் திருமணத்திற்கு தயாரா ?? உண்மையை கூறிய நடிகை சோனியா அகர்வால் .. கடும் அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!!

சினிமா

என்னாது ,, இரண்டாம் திருமணத்திற்கு தயாரா ?? உண்மையை கூறிய நடிகை சோனியா அகர்வால் .. கடும் அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் அக்கடதேசத்து நடிகை 90 காலக்க்ட்டத்தில் இருந்து இறக்குமதி செய்தது அதிகரித்து வருகிறது. அப்படி இயக்குனர் செல்வராகவானல் பிரபலமான நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். அதன்பின் 7 ஜி ரெய்ன்போ காலணி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.பின் கோவில், புதுபேட்டை, வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பின் 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பின் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இதன்பின் ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சோனியா அகர்வால் சீரியல்களிலும் நடிக்க ஆர்மபித்துள்ளார்,

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சோனியா உடல் எடையை குறைத்து க்ளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது கையில் மெஹந்தி போடப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர் ஒருவர் ஆர் யு கெட்டிங் மேரிட் என்ற கருத்தினை கேட்டுள்ளார்.இதற்கு பதிலளித்த சோனியா, ஏன் , என் மெஹந்தி இவ்வளவு சிம்பிளாக இருக்காது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சோனியா அகர்வால், மறைந்த எஸ்பிபி மகன் பாடகர் சரணுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படத்ஹ்டை பார்த்து இரண்டாம் திருமண வதந்தியை பரப்பி இருந்தார்கள். தற்போது இந்த பதில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published.