அட விஜய் பட நடிகை சங்கவியா இது ?? இவங்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை கூட இருக்கா ?? இதோ வெளியான அழகிய புகைப்படம் ..!!
1990களில் இளைஞர்கள் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சங்கவி. தனது திறமையான நடிப்பாலும், கவ ர்ச் சியா லும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் அவர். இன்றும் நடிகை சங்கவிக்கு ரசிகர்கள் உண்டு.
அஜித்தின் அமராவதி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சங்கவி, விஜய், அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
அதன்பின் பல படங்களில் நடித்து வந்த சங்கவி 2016ல் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்தார்.
தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.