என்ன வசியம் செஞ்சிங்களோ .. பசங்க உங்க பக்கமே சுத்துறானுங்க !! ஜொள்ளுவிட வைத்த அனுபமா லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ ..!!

சினிமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் தோன்றுகிறார். மலையாளப் படமான பிரேமம் படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

Copyright ta.wikipedia.org

 

அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 11 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

Copyright www.cinekoothu.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.