நித்தியானந்தாவை சந்தித்த பிரபல விஜய் பட நடிகை .. அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகலையா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நித்தியானந்தாவை சந்தித்த பிரபல விஜய் பட நடிகை .. அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகலையா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சாமியார்களில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் ஒருவர் நித்யானந்தா. சில வருடங்களுக்கு முன் தலைமறைவானை இவர், தனக்கென்று தனி தீவு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயர் வைத்து அங்கேயே வசித்து வருவதாக தகாவால் வெளிவந்தது.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் நித்யானந்தா – நடிகை ரஞ்சிதா சர்ச்சை பெரும் அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அதே போல் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.நடிகை கௌசல்யா தற்போது நித்யானந்தாவின் தீ விர பக்தையாக இருந்து வருகிறார் என்றும்,

அடிக்கடி அவரை சந்திக்க சென்று வருகிறார் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.இதை கேட்ட பலரும் சர் ச்சை க்குரிய வகையில் பேசத்துவங்கிவிட்டனர். 42 வயதாகும் நடிகை கௌசல்யா விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published.