சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் முத்துக்கு நடந்த சோகம்… அவரது வாழ்க்கையில் நடந்த பெரிய துயரச் செய்தி…!!!

சினிமா வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் கதாநாயகன் வெற்றி வசந்த் நான் செத்து பிழைச்சேன் என்று சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவரது வாழ்க்கையில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார். என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சீரியல் தற்போது Trbல் நம்பர் இடத்தில் உள்ளது. இதில் கதாநாயகனாக நடிப்பவர் முதலில் டிக் டாக் மற்றும் you tube இதில் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

இவருக்கு முதலில் சினிமாவில் நடிக்கணும் என்று தான் ஆசையாம். ஆனால் நான் இதை யார்கிட்டையுமே சொல்லவில்லை. அதுமட்டுமின்றி எடுத்ததும் சினிமா குள்ள போறதுக்கு நான் வசதியான வீட்டு பையன் கிடையாது. என்று கூறியுள்ளார்.

வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *