நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்கள் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன், மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.
அதன் பின் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென்றே ரசிகைகள் கூட்டம் அதிகமாக உள்ளது. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்துள்ளார்கள்.
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் இந்த தகவல் குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுசா பாருங்க..
வீடியோ இதோ…