தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. அதுமட்டுமின்றி இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து கடந்த வருடம் தான் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் வாடகை தாய் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர். தற்போது இவர்கள் வீட்டில் ஓணம் பண்டிகை தனது இரண்டு குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை விக்னேஷ்சிவன் வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தகவல் குறித்து முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க..
வீடியோ இதோ…