சற்றுமுன் பிரபல நடிகர் வடிவேலுவின் தம்பி திடீர் மரணம்!! சோகத்தில் வாடும் குடும்பத்தினர்… இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்…!!

சினிமா

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் எமோஷன் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என மாமன்னன் படத்தின் மூலம் காட்டினார்.

மேலும் இதை தொடர்ந்து அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு ஜெகதீஸ்வரன் எனும் ஒரு தம்பி இருக்கிறார். இவர் அச்சு அசல் அப்படியே பார்ப்பதற்கு நடிகர் வடிவேலு போலவே இருப்பார்.

அவருடைய புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 52. இவருடைய மரணத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *