திரையுலகில் நடிகர் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியதும், ஏவிஎம் ஸ்டூடியோவில் மேனேஜராக வேலை செய்தவரும் தயாரிப்பாளர்அருண் வீரப்பன் இறந்து விட்டார் என்ற செய்தி தற்போது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இவருக்கு 90 வயதாகிறது. இவர் நடிகர் கமல் மீது மிகவும் ஈடுபாடோடு இந்த பையன் நடிக்க வரணும் என்று நடிகர் கமலை இவர் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் இறந்த பிறகு நடிகர் கமல்ஹாசன் ஒரு சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் இவரது மரண செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க…
வீடியோ இதோ…