நம்ம ஊரில் ஒரு மாதத்திற்க்கு கரண்ட் இல்லாமல் இருந்தாள் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசிச்சி பாருங்க. கரண்ட் இல்லையென்றால் நம்ம சொர்க்கத்தை பார்த்த மாதிரி இருக்கும்.
காரணம் என்னவென்றால் காலையில் 8 மணிக்கு எழுந்து 11 மணிக்கு வேலைக்கு சென்று சாயங்காலம் 7 மணிக்கு வீடு திரும்புனா யாரையும் பாக்க முடியல. எல்லாரும் டிவி சீரியல்களில் மூழ்கி விட்டார்கள். பக்கத்தில் இருக்கும் மனிதர்கள்கிட்ட பேசுவதே கிடையாது.
மேலும் இந்த தகவல் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…
இதோ அந்த வீடியோ..