அட பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்காங்களா ?? இதோ அவரே ஜோடியாக வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்காங்களா ?? இதோ அவரே ஜோடியாக வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடர் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் அனு. இந்த தொலைக்காட்சி மட்டுமில்லாது ஜீ, சன் என பல முக்கிய சேனர்களில் நடித்துள்ளார்.இப்போது அவர் நடிக்கும் சீரியல் என்று பார்த்தால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தான். இந்த தொடரில் ரோஷினி என்ற வேடத்தில் வில்லியாக நடிக்கிறார்.

நடிகை அனு நிஜ வாழ்க்கையில் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் அனு இப்போது சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருக்கிறார், தற்போது 4வது மாதமாம்.

அண்மையில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.தற்போது பாண்டவர் இல்லம் சீரியலிலும் ரோஷினி கதாபாத்திரம் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Anu 🧚 (@anu_chweety)

BM

Leave a Reply

Your email address will not be published.