நடிகை ப்ரவீனாவின் மகளா இது?? அழகில் நடிகைகளையே மிஞ்சிடுவாங்க போலயே… புகைப்படம் இதோ…!!

சினிமா

நடிகை பிரவீனா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்துள்ளார். முக்கியமாக இவர் மலையாளத் திரைப்படத்தில் அதிகம் நடித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு கௌரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 1998 ஆம் ஆண்டில் அக்னிசாட்சி மற்றும் 2008 ல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருது போன்ற பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். 2010 ல் எலெக்ட்ரா மற்றும் 2012 ல் இவன் மேகரூபன் ஆகிய படங்களுக்காக சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள அரசு திரைப்பட விருதைப் பெற்றார்.

பிரவீனாவின் அண்ணன் பிரமோத் நாயர், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறார். இவர் துபாயில் வங்கியாளராக பணியாற்றிய பிரமோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார்.

இவருக்கு ஒரு மகள் உள்ளார். நடிகை பிரவீனா-வின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *