தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.எஸ்.ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் தான் திரகபாதர சாமி. இதில் நாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த டீசரை வெளியிட்டார். அப்போது படக்குழு அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்கும் போது அனைவரின் முன்பாக இயக்குனர் திடீரென நடிகைக்கு முத்தமிட்டார்.
இதனை சிறிதும் எதிர்பாராத நடிகை பதறி போனார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது…
Director AS Ravi kumar chowdary kissed Heroine #Mannarachopra in front of media. pic.twitter.com/DVN5w5J9RQ
— SRCINEMAS (@SR_CINEMAS) August 28, 2023