திருமணமாகாமல் வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் ரோபா சங்கரின் மகள் வெளியிட்ட புகைப்படம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் அதிகப்படியான மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு மோசமாக உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்.

மேலும் இது குறித்து சமீபத்தில் விளக்கமும் அளித்தார் ரோபோ சங்கர். இதனை தொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வருவதாகவும் நீங்களும் கெட்ட பழக்கத்தை தவிருங்கள் என்றும் தெரிவித்திருந்தார். ரோபா சங்கர் அவரது மகள் இந்திரஜாவை பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த படத்தில் பிரபலமான நடுங்கி இந்திரஜா தன் மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இது குறித்து குடும்பத்துடன் பேட்டியும் அளித்திருந்தார் ரோபோ சங்கர். தற்போது திருமணத்திற்கு முன் இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இந்திரஜா வருங்கால கணவர் கார்த்தி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவினை போட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *