இவங்க தான் நடிகை நயன்தாராவின் Twin Boys… மகன்களின் முகத்தை முதன் முறையாக காட்டிய நடிகை நயன்தாரா…!!

சினிமா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாக இருக்கிறார். நடிகை நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார்.

அந்த நேரத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.

இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார். நயன்தாரா தன் குழந்தைகளின் முகத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது இரட்டை குழந்தைகளுடன் Entry கொடுப்பது போன்று வீடியோ வெளியிட்டு அசத்தியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *