அட நம்ம குஷ்பு-வின் மகளா இது ?? தீ டீரென்று ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே !! இதோ புகைப்படத்தை பார்த்து வா யைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நம்ம குஷ்பு-வின் மகளா இது ?? தீ டீரென்று ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே !! இதோ புகைப்படத்தை பார்த்து வா யைப்பி ளந்த ரசிகர்கள் ..!! பிரபல முன்னணி நடிகை குஷ்பூ தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் அவரது மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவரது முடி நிறத்தை மாற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.”Only my darling can carry this off with aplomb..” என குஷ்பு தனது மகளை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த தி டீர் மாற்றம் என்று கேள்வி எழுப்பி வருவதுடன் புகைப்படத்தினையும் வை ரலா க்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *