சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாள் மனைவியை பார்த்துள்ளீர்களா?? என்ன ஒரு அழகு… புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஜூனியர் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா மற்றும் எஸ்.பி. சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் வந்திருந்தார்.

பின்னணி பாடகர் பென்னி தயாள், இதற்கு முன் சூப்பர் சிங்கர் 5,6,7,8 போன்ற சீசன்களில் நடுவராக பணி புரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் இவர் பாடிய பல பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *