கர்ப்பமாக இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மனைவி… போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி மக்கள் அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர் காலத்தை கொடுத்துள்ளது.

மேலும் அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வெற்றிப் பாதையில் பயணித்து வருபவர் தான் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  காமெடிகள் பலர் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவர் இந்த நிகழ்ச்சியில் இல்லை என்றால் நிகழ்ச்சியே நன்றாக இருக்காது என கூறும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

திருமண நாளை கொண்டாடும் வகையில் புகழ் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு குட் நியூஸ் கூறியுள்ளார். அதாவது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *