நடிகர் பார்த்திபனுடன் வி வா கரத்து பெற்றது ஏன் என்று தெரியுமா ?? நடிகை சீதா வெளிப்படையாக சொன்ன தகவலை கேட்டு க டும் அ திர்ச் சி யான ரசிகர்கள் ..!!!

சினிமா

நடிகர் பார்த்திபனுடன் வி வா கரத்து பெற்றது ஏன் என்று தெரியுமா ?? நடிகை சீதா வெளிப்படையாக சொன்ன தகவலை கேட்டு க டும் அ திர்ச் சி யான ரசிகர்கள் ..!!! உலகம் முழுவதும் பல விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. ஒரு மனிதன் இப்படி யோசிக்க முடியுமா என ஹாலிவுட் இயக்குனர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது ஒத்த செருப்பு திரைப்படம்.

அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். பார்த்திபனும் பிரபல நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் 2001 ஆம் ஆண்டே இருவரும் பி ரிந்து தனித்தனியே சென்றுவிட்டனர்.

அதன்பிறகு சீதா இரண்டாவதாக சீரியல் நடிகரை திருமணம் செய்ய இப்போது அவரையும் பிரிந்துவிட்டார். நடிகர் பார்த்திபன் மட்டும் மறுமணம் செய்யாமல் குழந்தையுடன் வசித்து வந்தார்.இப்போது வி வா க ரத்து கிடைத்து பல வருடங்களுக்கு பிறகு பார்த்திபனுடன் வி வா கர த்து பெற்றது

குறித்து பேசியுள்ளார் சீதா. அதில் அவர், என்னிடம் இருந்தது எ தி பார்ப் பு மட்டுமே. எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு. அது பூர்த்தி ஆகாததால் தான் விவாகரத்தை பெற்றேன் என்று சீதா கூறியுள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published.