மரணம் என்பது மனிதர்களுக்கு எப்படி வேணாலும் வரலாம். இப்படி தான் வரும் என்று யாரும் சொல்ல முடியாது. அதுமட்டுமின்றி ஒருவரின் அலட்சியம் இன்னொருவரின் உயிரையை பறித்து விடுகிறது. ஒரு பெண்ணுக்கு 6 மாதமாக இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டது.
வீட்டில் இருக்கும் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் எதுக்காக இந்த மாதிரியான வெளி ஏற்படுகிறது என்று பயந்து போய் இருந்தன. உடனே அவர்கள் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றன. மருத்துவர்களும் அந்த பெண்ணை முழுமையாக பரிசோதனை செய்து பார்த்து விட்டு வலி வந்திருக்கு என்று கூறினார்கள்.
உடனே அந்த பெண்ணின் கணவர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். பத்து மாதம் ஆவதற்குள்ளே மருத்துவர்களும் குழந்தையை வெளியே எடுத்தன. ஆனால் அந்த குழந்தையின் எடை வெறும் 200 கிராம் தான் இருந்தது.
ஆனால் குழந்தை ரொம்ப பலவீனமாக இருக்கு என்று கூறினார்கள். அதன் பிறகு என்ன அச்சு என்று இந்த வீடியோவை பாருங்க…
இதோ அந்த வீடியோ…