அட நடிகை தேவதர்ஷினியின் மகளா இவங்க !! சேலையில் ஹீரோயின்களை மிஞ்சிட்டாங்களே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!! தேவதர்சினி ஒரு தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். சேத்தன் என்பவர் தமிழ் நடிகரும், திரைப்பட நடிகருமாவார். இவர் தேவதர்சினி என்ற திரைப்பட நடிகையைத் திருமணம் செய்து கொண்டார்.
மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார்.ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி பின்னர் கனவுகள் இலவசம் என்கிற சீரியல் மூலம் நாயகியாக
அறிமுகமானவர் தேவதர்ஷினி. பின் அடுத்தடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வர தொடர்ந்து நடித்து வந்தார்.இவர் மர்மதேசம் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உடன் நடித்த சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவன் துணையுடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர்களின் மகள் நியதி 96 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து விஜய்யுடன் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வர அப்போது முக்கியமான தேர்வு என்பதால் நடிக்க மறுத்துள்ளார்.இப்போது நியதி புட்வையில் ஒரு அழகிய போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அட 96 படத்தில் நடித்தவரா இவர் என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்
View this post on Instagram