இதன் காரணமாக தான் அரவிந்தசாமி பிறந்ததும் தத்து கொடுத்துட்டேன்… ரகசியத்தை உடைத்த அவரது தந்தை மெட்டி ஒலி டெல்லி குமார்…!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர் டெல்லி குமார் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அதுவும் குறிப்பாக சொல்ல போனால் மெட்டி ஒலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை இவர் தான்.

இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 90களில் நடிகர் ரஜினிகாந்தை ஓரங்கட்டும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. அதுவும் அந்த காலத்து பெண்கள் எனக்கு மாப்பிள்ளை பார்த்தால் இவரை போல் இருக்க வேண்டும் என்று கூறுவார்களாம். பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் அரவிந்த்சாமி.

கடந்த 1994 ஆம் ஆண்டு காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். ஆனால் தன்னுடைய குழந்தைகளை அவருடைய பாதுகாப்பிலேயே வளர்த்து வந்தார்.

மேலும் இந்நிலையில் டெல்லி குமார் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அரவிந்த்சாமி என்னுடைய மகன் தான். அவன் பிறந்த உடனே என்னுடைய மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்து விட்டோம். என்று கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *